Contact Info (தொடர்பு தகவல்)
- Thanthonimalai, Karur, Tamilnadu
- +919009825900
- [email protected]
திருக்குறள்
738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
அணியென்ப நாட்டிவ் வைந்து.
- திருவள்ளுவர்
மு.வ. விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.