Contact Info (தொடர்பு தகவல்)
- Thanthonimalai, Karur, Tamilnadu
- +919009825900
- [email protected]
திருக்குறள்
484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
கருதி இடத்தாற் செயின்.
- திருவள்ளுவர்
மு.வ. விளக்கம்: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.